Google Ads

Saturday, 20 January 2018

நம்முடைய ஜெபத்தின் வல்லமை

😐  முழங்கால் படியிட்டு ஜெபிக்கிற  தேவ பிள்ளைகளுக்கு அசாதாரண வல்லமை உண்டு!!

😐   முழங்கால் படியிட்டு தேவனை பார்க்கிறவன் எந்த மனிதனிடமும்  மண்டியிட அவசியம் வராது!!!

☹  ஜெபிக்கிறவனைக் கண்டால் சாத்தான் மட்டுமல்ல!!

😯  ஜெபிக்கிற மோசேவைக் கண்டு பார்வோன் ராஜா நடுங்கினான்!!!

😳எலியாவைக் கண்டு ஆகாப் ராஜா நடுங்கினான்!!

😟 ஜெபிக்கிற தானியேலைக் கண்டு ராஜாவின் ஞானிகள் நடுங்கினார்கள்

🤔. ஜெபிக்கிறவனைக் கண்டால் உலகம் நடுங்கும்!!! ஜெபிக்காதவன்  எல்லாரையும் கண்டு நடுங்குவான்!!!

🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
      நம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக

No comments:

Post a Comment