பசி ருசி அறியாது என்பது ஒரு பழமையான தமிழ் பழமொழி. இது எப்படி வந்தது? என்று உங்களுக்கு தெரியுமா?
பைபிளில் ஒரு வசனம் சொல்லுகிறது. நீதிமொழிகள் 27 : 7https://dohnavurcsichurch.blogspot.com/2017/09/blog-post_25.html
“ திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்”.
வயிறு நிறைய உணவு உண்டவன் அவருக்கு முன்பாக தேனை வைத்ததாலும் உதறித் தள்ளுவார்கள். (தேனை போல ருசியான, அருமையா உணவை அவர்களுக்கு கொடுத்தாலும் அவர்கள் அதை உதறித் தள்ளுவார் என்றும் ஆனால் அதே நேரத்தில் பசியான ஒருவனுக்கு அவன் முன்பாக கசப்பான அல்லது ருசியே இல்லாத ஆகாரம் அவர் முன் வைக்கப்பட்டாலும் அது அவருக்கு தித்திப்பாயிருக்குமாம். இதைத்தான் என்னமோ பசி ருசி அறியாது என்று சொன்னார்களோ!! என்னவோ!!.பசி ருசி அறியாது
No comments:
Post a Comment