Google Ads

Tuesday, 10 October 2017

திருசபையில் இருக்க கூடாதவைகள்


Any church or a member of church must not have these following things. Today it's saddened to see many churches and members are continually being deceived by these following elements which are hated by our God.
1. Internal ego issues - ஈகோ
2. Self centered protocols - சுயம் சார்ந்த வழிமுறைகள்
3. Pride - பெருமை
4. Self boasting - தற்புகழ்ச்சி, தற்பெருமை
5. Envy - பொறாமை (மற்றவர்களுக்கு இருப்பது நம்மக்கு இல்லையே என்று பொறாமை கொள்வது)
6. Jealousy - பொறாமை (மற்றவர்கள் நம்மிடம் இருப்பதையும் எடுத்துக்கொண்டார்களே என்று பொறாமை கொள்வது)
7. Instant popularity - துரிதமாக பிரபலமாக ஆசைப்படுவது
8. Wrong doctrines - தவறான உபதேசங்கள்
9. Miss leading - தவறான வழிநடத்துதல்
10. Polished preaching - கவரக்கூடிய பிரசங்கங்களை மட்டும் செய்தல்
11. Partiality - ஓரவஞ்சனை
12. Ignorance - அறியாமை
13. Fantasy - வேதம் சொல்வதற்கு மாறாக மிஞ்சிய கனவு அல்லது கற்பனையிலேயே இருத்தல்
14. Fake holiness - போலியான பரிசுத்தம்
15. Fake love - போலியான அன்பு
16. Prayer less - ஜெபமில்லாமை
17. Hatred - வெறுப்புணர்ச்சி
18. Love for money - பணத்தின் மீதான ஆசை
19. Sexual immorality - பாலியத்துக்குரிய இச்சைகள்
20. Idolatry - உருவ வழிபாடுகள்
21. Lying - பொய்
22. Betrayal - வஞ்சித்தல்
23. Unfaithfulness - உண்மை இல்லாமல் இருப்பது
24. Unrighteousness - நீதி இல்லாமல் இருப்பது
25. Poor performance (State of being barren) - கனியற்ற தன்மை
26. Artificial or fake worship - போலியான ஆராதனை
27. State of Lukewarm - குளிருமின்றி, அனலுமின்றி வெதுவெதுப்பான நிலை
28. Filthy politics - அழுக்கு அரசியல்கள்
29. discouragement - ஊக்கமின்மை
30. Entertainment - பொழுதுபோக்கு அம்சங்கள்
The Church was bought by the precious blood of our Lord and saviour Jesus Christ but now unfortunately it's condition is so pathetic. God is looking for believers who are willing to walk in the Word, willing to worship Him with spirit and truth and willing to live for Jesus so that we will be blameless at the coming of our Lord Jesus Christ (1 Thessalonians 5:23)

No comments:

Post a Comment